இணையம்வழி வகுப்புகள் (மின்னிலக்கக் கூட்டரங்குகள்)
நீங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திறனைக் கற்றுக்கொள்ள உதவியாக வடிவமைக்கப்பட்ட எங்களது இணையம்வழி இருவழித்தொடர்பு வகுப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.மெய்நிகர் மின்னிலக்கக் கூட்டரங்குகள் 2021 செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைந்து விட்டதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஆயினும், தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் இந்த யூடியூப் பக்கத்தில் கடந்தகால மின்னிலக்கக் கூட்டரங்குகளை நீங்கள் பார்க்கலாம்: go.gov.sg/digitalpods
மற்ற மின்கற்றல் வளங்களுக்கு, மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டத்தின் இணையப்பக்கத்தை நீங்கள் நாடலாம்: go.gov.sg/seniorsgodigital
இணையம்வழியான இலவச இருவழித்தொடர்பு வகுப்புகளின் கடந்தகாலத் தொடர்கள்
மின்னிலக்க இணையக் கூட்டரங்கு ஒன்றைத் தவறவிட்டு விட்டீர்களா? கவலை வேண்டாம்!
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் (IMDA) யூடியூப் சேனலில் கடந்தகால இணையக் கூட்டரங்குத் தொடர்களைப் பார்த்திடுங்கள்!
மேலும் அறிக