digital-journey-support

மூத்தோருக்கு கைப்பேசித் திட்டங்கள்

எங்களது தொலைத்தொடர்பு நிறுவனப் பங்காளர்கள் மூத்தோருக்காகக் கட்டுப்படியாகும் விலையில் வழங்கும் பிரத்யேக கைப்பேசித் திட்டங்களுடன் மின்னிலக்கமயமாகுங்கள்.  

உங்கள் மின்னிலக்கப் பயணம் எளிதாகவும் கட்டுப்படியானதாகவும் இருக்கும்

நீங்கள் 60 வயதுக்கு மேலான சிங்கப்பூரராக அல்லது நிரந்தரவாசியாக இருந்தால், எங்களது தொலைத்தொடர்பு நிறுவனப் பங்காளர்களில் ஒன்றுடன் பதிவு செய்து மேல்விவரம் அறியலாம்.*

*சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிபந்தனைகள் மாறுபட்டிருக்கலாம். அண்மைத் தகவல்களை நிறுவனங்களிடம் நீங்கள் கேட்டறியலாம். 

மேலும் அறிய சின்னங்களைத் தேர்ந்தெடுக்கவும் 

curve-img-senior-go-digital-mobile

மூத்தோருக்கான திறன்பேசித் திட்டம்

மூத்தோருக்கான திறன்பேசித் திட்டம் என்பது மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம், மின்னிலக்கமயமாக விருப்பம் இருந்தும் வசதி இல்லாத குறைந்த வருமானமுள்ள மூத்தோருக்குக் குறைந்த விலையில் திறன்பேசியும் கைப்பேசித் திட்டங்களும் வழங்குகிறது.

மேலும் அறிக